ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்கை மற்றும் விசேட குணங்கள், ஆளுமை என்பவற்றில் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை செலுத்தும் என்று நம்பப்படுகின்றது. 

அதன் பிரகாரம் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருக்கும் பெண் ராசியினரை திருமணம் செய்வது ஆண்களுக்கு திருமண வாழ்க்கையை வரமாக மாற்றுகின்றது.

இந்த ராசி பெண் மனைவியாக கிடைப்பது வரமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Girls Are Lucky For Husband

இவர்களை திருமணம் செய்தால் ஆண்களுக்கு மிகப்பெரும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படிப்பட்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம். 

ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்த பெண்கள் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்களுக்கு தாய் துர்கா தேவியின் ஆசீர்வாதம் முழுமையாக இருக்கும்.

இந்த ராசி பெண் மனைவியாக கிடைப்பது வரமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Girls Are Lucky For Husband

இந்த ராசி பெண்கள் வசீகரிக்கும் அழகு மற்றும் நிதி விடயத்தில் அதீத புத்திசாலியாக இருப்பார்கள். அவர்களை திருமணம் செய்யும் ஆண் வாழ்வில் நிதி ரீதியில் விரைவில் வளர்ச்சியடைவார்கள்

இவர்கள் வாழ்வின் இறுதிவரை அன்போடும் காதலோடும் இருப்பார்கள். கணவனுக்கு மகிழ்சியான வாழ்க்கையை பரிசளிப்பதில் இவர்களுக்கு நிகர் யாரும் இல்லை. 

கடகம்

கடக ராசியில் பிறந்த பெண்களும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்களுக்கு சிவபெருமானின் முழுமையான ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும்.

இந்த ராசி பெண் மனைவியாக கிடைப்பது வரமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Girls Are Lucky For Husband

அவர்கள் இயல்பிலேயே மிகவும் அமைதியானவர்களாகவும் மற்றவர்களை அனுசரித்து போகும் சிறப்பான குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

இவர்களை திருமணம் செய்துக்கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை அசுர வளர்ச்சியடையும். இவர்கள் கணவனுக்கு பெரிய அதிர்ஷ்டத்தை கொடுப்பவர்களாக இருப்பார்கள். 

மீனம்

மீன ராசியில் பிறந்த பெண்கள் செல்வங்களின் அதிபதியான குருபகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.

இந்த ராசி பெண் மனைவியாக கிடைப்பது வரமாம்... ஏன்னு தெரியுமா? | Which Zodiac Girls Are Lucky For Husband

அவர்களுக்கு  ஸ்ரீ ஹரி விஷ்ணுவின் ஆசி நிறைவாக இருக்கும். இவர்கள் ஆன்மீக விடயங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த பெண்கள் தங்கள் கணவர்களை மிகவும் நேசிப்பவர்களாகவும் திருமண வாழ்க்கை மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களின் கணவனுக்கு இவர்கள் வரமாக இருப்பார்கள்.