சனி பகவானின் மீன ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.  அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.

இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார்.

சனிபகவான் நாம் செய்யும் நன்மை தீமைகளை பொறுத்தே நாம் வாழும் வாழ்க்கையை முடிவு செய்கிறார். இந்நிலையில் சனி பகவான் வருகின்ற 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று கும்ப ராசியில் இருந்து வெளியேறி மீன ராசிகளின் நுழைகின்றார்.

மீனம் குரு பகவானின் ராசியாகும். இந்த சனிப்பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு நன்மை கிடைக்கும் என்பதை இந்த பதிவில் முழு விபரமாக பார்க்கலாம்.

இன்று முதல் 2025 வரை: சனியின் கோபப் பார்வையில் இருந்து தப்பிக்கும் ராசிகள் | Zodiac Sings Sani Peyarchi Rasi Palan 2024

மகரம்

  • சனி பகவானின் மீன ராசி பயணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்தும்.
  • பண வரவில் எந்த குறையும் இல்லாமல் நிதி நிலமையில் முன்னேறி செல்வீர்கள்.
  • தொழில் ரீதியாக ஏற்பட்ட சிக்கல் அனைத்தும் குறையும்.
  • வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு இல்லாத மரியாதையை நீங்கள்  இப்போதே பெறலாம்.
  • இந்த கால கட்டத்தில் உங்கள் தேவையை நீங்கள் தாரளமாக பூர்த்தி செய்யலாம்.
  • வாழ்க்கை துணையை விட்டு பிரிந்து இருந்திருந்தால் அவர்களுடன் சேர்ந்து வாழும் சூழ்நிலை உருவாகும் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இன்று முதல் 2025 வரை: சனியின் கோபப் பார்வையில் இருந்து தப்பிக்கும் ராசிகள் | Zodiac Sings Sani Peyarchi Rasi Palan 2024

கடகம்

  • சனிபகவானின் மீன ராசி பயணம் உங்களுக்கு சுலபமான விடுதலையை பெற்றுத் தரப் போகின்றது.
  • இதுவரை உங்களுடன் அனைவருக்கும் இருந்த கோபம் கெட்ட எண்ணம் இப்போது இல்லாமல் போகும்.
  • வாழ்க்கையில் வெற்றிகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • பணத்தின் வருமானம் இந்த கால கட்டத்தில் அதிகரித்துக்கொண்டே செல்லும்.
  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக இருப்பதால் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும்.
  • உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
  • வாழ்க்கை துணை உங்களது எல்லா முன்னேற்றத்திலும் கஷ்டத்தின் பாதி பங்கு எடுத்துக்கொள்வார். 
  • உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் உங்களுக்கு பிடித்தவற்றை செய்து மகிழலாம்.

இன்று முதல் 2025 வரை: சனியின் கோபப் பார்வையில் இருந்து தப்பிக்கும் ராசிகள் | Zodiac Sings Sani Peyarchi Rasi Palan 2024

விருட்சிகம்

  • சனி பகவானின் கோப பார்வையிலிருந்து உங்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது.
  • மீன ராசிக்கு சனி செல்லும் போது உங்களது பிரச்சனைகள் அனைத்தும் ஒரு முடிவிற்கு வரும்.
  • நிதி நிலைமையில் கணிசமான முன்னேற்றம் இருக்கும்.
  • இதுவரை இருந்த மன அழுத்தம் இனிமேல் உங்களுக்கு இருக்காது.
  • புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும் பணம் இந்த கால கட்டத்தில் உங்களிடம் தேவைக்கு அதிகமாக இருக்கும்.
  • வீட்டில் மங்கல காரியங்கள் நடக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.