1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் புத்தளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.