திரிகிரஹி யோகம் வேத ஜோதிடத்தின்படி ஒரு கிரகம் குறிப்பிட்ட நேரத்தில் ராசியை மாற்றுகிறது. இது மற்ற கிரகங்களுடன் கூட்டணி அமைக்கிறது.

அதன் தாக்கம் மனித வாழ்விலும் பூமியிலும் உண்டாகும். அதே சமயம் இந்த கலவை சிலருக்கு நன்மை. சிலருக்கு துரதிர்ஷ்டம். இப்போது கன்னி ராசியில் திரிகிரஹி யோகம் அமையப் போகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த யோகம் சந்திரன், சூரியன், புதன் ஆகிய கிரகங்களின் கலவையாகும். இதன் பலன் அனைத்து ராசிகளிலும் தெரியும். ஆனால் 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தின் தாக்கத்தால் பொருளாதார பலன்களையும் செழிப்பையும் பெறலாம். இந்த ராசிகள் என்னவென்று பார்ப்போம்.

கன்னி

திரிகிரஹி யோகம்: 50 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் பேரதிஷ்டம் அனுபவிக்கும் 3 ராசிகள் எவை? | Zodiac Signs Trigrahi Yoga In The Virgo Rasi Palan

  • கன்னி ராசிக்கு திரிகிரஹி யோகம் பலன் தரும். இதன் காரணம் யோகம் உங்கள் லக்ன வீட்டில் நடக்கப் போகிறது.
  •  இந்த நேரத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிப்பதைக் நீங்கள் உணர்வீர்கள்.
  • தன்னம்பிக்கை அதிகம் என்பதால் சிந்தித்து செயல்படுவீர்கள்.
  • உங்கழ் வாழ்க்கை துணை உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்.
  • உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி இரண்டையும்இந்த யோகம் பெற்று தரும்.
  • தொழில் செய்யும் போது உங்கள் பங்குதாரர் மூலம் முன்னேற்றம் கிடைக்கும்.

மகரம்

திரிகிரஹி யோகம்: 50 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் பேரதிஷ்டம் அனுபவிக்கும் 3 ராசிகள் எவை? | Zodiac Signs Trigrahi Yoga In The Virgo Rasi Palan

  • மகர ராசிக்காரர்களுக்கு திரிகிரஹி யோகம் சாதகமாக அமையும்.
  • இந்த யோகம் கோச்சார் குண்டலியின் ஒன்பதாம் வீட்டில் நடக்கப் போகிறது.
  • எனவே இந்த யோகம் உங்களை அதிஷ்டசாலியாக மாற்றும்.
  • உங்கள் நம்பிக்கையில் நீங்கள் சம்பாதிப்பீர்கள் இதனால் லாபம் பன்மடங்கு வரும்.
  • உங்களின் கடின உழைப்புக்கு பாராட்டுக்களையும் பெறுவீர்கள்.
  • நீங்கள் குறுகிய அல்லது நீண்ட பயணம் செய்யயும் வாய்ப்பு அதிகம். சமய சுப காரியங்களிலும் கலந்து கொள்ளலாம்.
  • எந்த தேர்விலும் நீங்கள் வெற்றி பெற இந்த யோகம் துணை நிற்கும்.

மிதுனம்

திரிகிரஹி யோகம்: 50 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் பேரதிஷ்டம் அனுபவிக்கும் 3 ராசிகள் எவை? | Zodiac Signs Trigrahi Yoga In The Virgo Rasi Palan

  • திரிகிரஹி யோகம் உங்கள் பிள்ளைகளுக்கு நன்மையை கொடுக்கும்.
  • நீங்கள் சொத்து, வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு அதிகம்.
  • நீங்கள் பணி செய்யும் இடத்தில் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள்.
  • இந்த நேரத்தில் உங்கள் மனம் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும்.
  • சொந்தமாக சொத்து வாங்கலாம்.
  • நிதி நிலமைகளில் நிங்கள் பலவற்றை லாபமாக காணலாம்.