பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.
இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
சாணக்கிய நீதிபடி, தவறான மனநிலை மற்றும் மோசமான குணம் கொண்ட பெண்களை சில அறிகுறிகள் வைத்து கண்டுக் கொள்ளலாம் எனக் கூறப்படுகின்றது.
அந்த வகையில் சமூகத்தில் வாழும் மோசமான பெண்களை என்னென்ன அறிகுறிகளை வைத்து அடையாளம் காணலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. மோசமான பெண்களிடம் லட்சுமியின் அருள் இருக்காது. மாறாக அவர்களை பார்க்கும் போது ஒரு பொலிவு இல்லாமல் இருப்பார்கள். அத்துடன் சமூகத்தில் நடக்கும் மோசமான வேலைகளில் சம்பந்தப்பட்டிருப்பார்கள்.
2. மோசமான குணமுள்ள பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் பழகுவார்கள். அத்தகைய பெண்களுக்கு பல ஆண் நண்பர்கள் இருப்பார்கள். துணை தவிர மற்ற ஆண்கள் விரிக்கும் காதல் வலையில் விழுந்து விடுவார்கள். இதயத்தில் ஒருவரை வைத்துக்கொண்டு மற்றொருவருடன் உறவு வைத்து கொள்வார்கள்.
3. சமூகத்தில் தவறான பழக்கங்களை தொடர்ந்து செய்யும் பெண்களின் கால்கள் பின்புறம் தடிமனாக இருக்கும். அத்தகைய பெண்களை முன்னோர்கள் வீட்டிற்கு அசுபம் என்பார்கள். மறுபுறம், காலின் பின்புறம் மிகவும் மெல்லியதாகவோ அல்லது வறண்டதாகவோ இருக்கும். அவர்களின் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும்.
4. சுண்டு விரலும் மோதிர விரலும் தரையில் படாதவாறு இருக்கும் மோதிர விரல் கட்டை விரலை விட நீளமாக இருக்கும். இப்படியான பெண்களிடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இந்த பெண்கள் அவர்கள் இருக்கும் சூழ்நிலைக்கேற்ப நடத்தைகளை மாற்றிக் கொள்வார்கள். குறுகிய மனப்பான்மை இந்த பெண்களை கட்டுப்பாட்டில் வைப்பது கடினம்.
5. மோசமான பெண்களின் நெற்றி நீளமாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது. நீண்ட வயிறு கொண்டவர்களாவும் இருப்பார்கள். கனமான இடுப்பு உள்ளவர்கள் தங்கள் கணவருக்கு அசுபமாக கருதப்படுகிறார்கள்.
6. ஒரு பெண்ணின் வயிறு ஒரு கடிகாரம் போன்ற அமைப்பில் இருந்தால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் துன்பத்தை அனுபவிப்பார்கள். பெண்களின் வயிறு தொடர்ந்து வளர்வது துரதிர்ஷ்டத்தின் அடையாளம் என சாணக்கியர் கூறுகிறார்.