பொதுவாக அநேகமான பெண்கள் மற்றும் ஆண்கள் கால்களில் கருப்பு நிற கயிற்றை கட்டியிருப்பார்கள்.

கயிறு அணிவது பேஷன் என சிலர் நினைத்து கொண்டிருப்பார்கள். ஆனால் அதற்கு பின்னால் ஒரு அறிவியல் உண்மை உள்ளது.

திருஷ்டிக்காக அணியும் கயிற்றை கால்களில் அல்லது கைகளில் கட்டுவது வழக்கம்.

இந்த கயிறு அணிவதால் நமக்கும் வரும் கண் திருஷ்டிகள் கயிற்றுடன் சென்று விடும் என்பது ஐதீகம்.

அந்த வகையில் கருப்பு நிற கயிறு அணிவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

மறந்தும் இந்த காலில் கருப்பு கயிறு கட்டாதீங்க.. சாஸ்த்திரத்தில் மறைக்கப்பட்ட அறிவியல் | Benefits Of Wearing Drishti Kairu In Tamil

1. கருப்பு கயிறு அணிவதால் நீண்ட நாட்களில் நமக்கு வராமல் மீகுதியாக இருக்கும் பணம் வீடு வந்து சேரும்.

2. சனி மற்றும் ராகுவின் எதிர்மறையான ஆற்றல்களிலிருந்து எம்மை காத்து கொள்ளும்.

3. கை அல்லது கால்களில் இவ்வாறு கருப்பு கயிறு அணிவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அத்துடன் உடல் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும்.

4. பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கருப்பு கயிறு இருப்பதாகவும் ஜோதிடம் கூறுகிறது.

மறந்தும் இந்த காலில் கருப்பு கயிறு கட்டாதீங்க.. சாஸ்த்திரத்தில் மறைக்கப்பட்ட அறிவியல் | Benefits Of Wearing Drishti Kairu In Tamil

5. செவ்வாய் அல்லது சனிக்கிழமையில் அனுமன் சாலிஸாவை பாராயணம் செய்து இந்த கருப்பு நிற கயிற்றை கட்டினால் உங்களுக்கு வரவிருக்கும் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டுக் கொள்ளலாம்.

6. கயிறு கட்ட நினைப்பவர்கள் நன்றாக கடவுளை நினைத்து கொண்டு பூஜை அறைக்கு சென்று அங்குள்ள தெய்வங்களை வணங்கிய பின்னர் கயிற்றை கட்டலாம். இது நேர்மறையான ஆற்றலை உங்களுடன் இருக்கச் செய்யும்.

மறந்தும் இந்த காலில் கருப்பு கயிறு கட்டாதீங்க.. சாஸ்த்திரத்தில் மறைக்கப்பட்ட அறிவியல் | Benefits Of Wearing Drishti Kairu In Tamil

 

7. கால்களில் கயிற்றை கட்ட நினைப்பவர்கள் பெண்கள் இடது கை அல்லது இடது காலில் கயிறு கட்டலாம். ஆண்கள் வலது கை அல்லது வலது காலில் கட்டலாம். இது தவறும் பட்சத்தில் உங்களுக்கு கிடைக்க இருக்கும் பலன்கள் சரியாக இருக்காது.