நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்குபவர் தான் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் தான் இருக்கக்கூடியவர். ராகு மற்றும் கேது இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர்.

இதனால் இவர்கள் செயல்பாடுகள் ஒரே மாதிரி இருக்கும். ஆனால் இவர்கள் வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்யக்கூடியவர்கள் சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார்.

இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல கேது பகவான் பதட்ட மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்.

இந்த நிலையில் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் கேது பகவான் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார்.

ராகு கேது பெயர்ச்சி: கஷ்டத்தை மூட்டை கட்டி வீசப்போகும் ராசிகள் | Zodiac Signs Lucky Journeys Of Lord Rahu Ketu 2024இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை கேது பகவான் மாற்றுகிறார். இந்த பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அவை பற்றி பாா்க்கலாம்.

 மேஷம்

  • கேது பகவானின் கன்னி ராசி பயணம்  மேஷ ராசியான உங்களுக்கு பல்வேறு விதமான லாபத்தை கொடுக்கும்.
  • இவர் ஆறாவது பெட்டில் சஞ்சாரம் செய்கின்றார். இதனால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • பல நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். பண வரவில் இருந்த குறைகள் இருக்காது.
  • நீங்கள் எடுக்கும் அகைத்து முயற்சிகளும் உங்களுக்கு வெற்றியாக அமையும்.
  • நீங்கள் அறியாத புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல வாய்ப்புகள் மற்றும் முன்னேற்றம் உங்களுக்கு கிடைக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.

கடகம்

ராகு கேது பெயர்ச்சி: கஷ்டத்தை மூட்டை கட்டி வீசப்போகும் ராசிகள் | Zodiac Signs Lucky Journeys Of Lord Rahu Ketu 2024

  • உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் கேது பகவானின் பயணம் இருக்கின்றது.
  • இதன் காரணத்தினால் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றிகள் கிடைக்கும். ஒரு குறிப்பிடத்தக்க ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
  • நீங்கள் செய்யும் புதிய முயற்சிகளின் முழு பலன்களும் உங்களுக்கு வந்து சேரும்.
  • வெளிநாட்டு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து உங்களுக்கு உதவி செய்வார்கள்.
  • உங்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். லாபத்தை ஈட்டக்கூடிய புத்தி உங்களுக்கு வரும். வருமானத்திற்கான ஆதாரம் அதிகரிக்கும்.

விருட்சிகம்

ராகு கேது பெயர்ச்சி: கஷ்டத்தை மூட்டை கட்டி வீசப்போகும் ராசிகள் | Zodiac Signs Lucky Journeys Of Lord Rahu Ketu 2024

  • உங்கள் ராசிaயில் 11வது வீட்டில் கேது பகவான் பயணம் செய்து வருகின்றார்.
  • இதனால் அனைத்து துறைகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். ஞானம் மற்றும் அறிவு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • சரியான முடிவுகள் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். சிந்தித்து செயற்படுவது அவசியம்.
  • புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • தேவையற்ற செலவுகள் உங்களுக்கு முன்னேற்றத்தை குறைக்கலாம். அதனால் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
  • கூடுதல் வெகுமதிகள் உங்களைத் தேடி வரும். பெரிய வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு சிறப்பாக கிடைக்கும்.