எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன.

இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும். ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.

அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும். இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களை மட்டும் நம்பாதீங்க- உங்க துணை எப்போ பிறந்தாங்க? | These Dates Born Persons Cheat Partners Numerology

எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட திகதிகளில் பிறந்த பெண்கள் வணிகத்தில் சிறந்து விளங்குவார்கள். அத்துடன்அவர்களை சார்ந்திருப்பவர்களையும் நன்றாக பார்த்து கொள்வார்கள். அப்படியான பெண்கள் என்னென்ன திகதிகளில் பிறந்திருக்கிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. எண் 6

12 மாதங்களில் 6,15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கை துணையிடம் அதிக அக்கறையுடனும் அன்பாகவும் இருப்பார்கள். அதுவே உங்களின் அவர்களின் வாழ்க்கையில் பெரும் பிரச்சினையாக அமையும். மற்றவர்களின் உணர்ச்சி தேவைகளை பூர்த்தி செய்ய அதிக முயற்சி செய்வீர்கள். சில சமயங்களில் உங்களின் துணை உங்களை ஏமாற்றலாம்.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களை மட்டும் நம்பாதீங்க- உங்க துணை எப்போ பிறந்தாங்க? | These Dates Born Persons Cheat Partners Numerology

2. எண் 3

12 மாதங்களில் 3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் வசீகரமானவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை எளிதில் கவரும் குணம் உங்களிடம் இருக்கும். காதலில் அதிகமாக ஏமாற்றப்படவும் வாய்ப்பு உள்ளது.

3. எண் 8

12 மாதங்களில் 8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஆசை அதிகமாகவே இருக்கும். மற்றவர்களிடம் எளிதில் பழகுவார்கள். காதலர்களை அதிகமாக நம்புவார்கள். காதலர்களால் அதிகமாக ஏமாற்றப்படுவார்கள்.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களை மட்டும் நம்பாதீங்க- உங்க துணை எப்போ பிறந்தாங்க? | These Dates Born Persons Cheat Partners Numerology

4. எண் 9

9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அதிகமான அக்கறையுடன் நடந்து கொள்வார்கள். உறவுகள் வந்தால் சிறந்த மனிதர்களாக நடந்து கொள்வார்கள். ஆனால் அவர்கள் சில நேரங்களில் துணையை ஏமாற்ற வாய்ப்புள்ளது.