எண்கணிதத்தை வைத்து ஒருவரின் குணாதியசயத்தை முழுமையைாக கூற முடியும். இதற்கு அவர்களின் பிறந்த திகதி முக்கியம் பெறுகின்றது. ஒரு நபரின் இயல்பு மற்றும் ஆளுமை பற்றி ராசிகளை வைத்து கணிப்பதுபோல, எண் கணிதத்தில் எண்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

ராசிகளை வைத்து நாம் குணத்தை மதிப்பிடும் போது அது கிரகங்களின் அடிப்படையில் மாற்றமடையும். ஆனால் ஒவ்வொரு திகதிகளின் அடிப்படையில் ஒவ்வொருவரின் குணத்தை எளிதாக கண்டுகாள்ள முடியும்.

ஒவ்வொரு திகதியும் ஒவ்வொரு கிரகத்தின் அடிப்படையில் தான் இருக்குமாம். இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது. அந்த வகையில் அதிகமாக உணவு உண்பர்கள் குறிப்பிட்ட சில திகதியில் பிறந்தவர்கள் என கூறப்படுகின்றது. அது எந்த திகதி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

Numerology: உணவு உண்பதற்காகவே வாழ்க்கை வாழ்பவர்கள்! எண்கணிதம் கூறும் உண்மை | Born On A Date Very Foody Person Numerology Saysஇலக்கம் நான்கு என்னும் மூல எண்ணில் பிறந்தவர்கள் அதிகமான கூர்மைத்திறன் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்களை எப்போதும் கவனிக்க மாட்டார்கள். எப்போதும் வேலை வேலை என்று இருப்பார்கள்.

இந்த காரணத்தினால் தான் இவர்களுக்கு அதிகமாக பசி வரும். பொதுவாக இது ஆண்களை விட பெண்களிடம் அதிகமாக இருக்கிறது. உணவு உண்பதில் இவர்களை அடித்துக்கொள்ள ஆளே இல்லை அந்த அளவிற்கு உணவுப்பிரியர் இவர்கள்.இதனால் பல அசாளகரியங்களை மேற்கொள்கின்றனர். இதற்கு காரணம் இவர்களின் அளவிற்கு அதிகமான பேராசையாகும். எட்டு மற்றும் ஐந்தின் மூல எண்ணில் பிறந்தவர்கள் அனைவரும் ஒரு குணம் கொண்டவர்கள் தான்.

இவர்களை பொறுத்தவரை இவர்களுக்கு யாரும் தேவை இல்லை உணவு இருந்தால் போதும். உணவு தான் இவர்களின் வாழ்கை என வாழ்வார்கள். கிட்டதட்ட இவர்கள் அளவிற்கு அதிக பணம் வைத்திருப்பவர்களாக இருந்தால் அந்த பணத்தை கூடுதலாக உணவிற்கே செலவு செய்வார்கள்.

ஒரு சாதாரணமானவனாக இருந்தால் கூட உணவில் உள்ள அனைத்து வகையையும் சுவைத்தவராக இவர் காணப்படுவார்கள். இவர்களின் உலகத்தில் இவர்கள் ஒரு இரை தேடும் பறவையாவார்கள்.

Numerology: உணவு உண்பதற்காகவே வாழ்க்கை வாழ்பவர்கள்! எண்கணிதம் கூறும் உண்மை | Born On A Date Very Foody Person Numerology Says

மிக மிக அதிகமாக உணவு உண்ணும் பழக்கத்தை கொண்டவர்கள் தான் இரண்டாம் இலக்கத்தில் பிறந்தவர்கள். இவர்களிடம் ஒரு நல்ல பழக்கம் உள்ளது. அதாவது ஆரோக்கியமான உணவு உண்பதில் இவர்கள் தேர்ந்தவர்கள்.

உணவு விஷயத்தில் தப்பு செய்தால் அது யாராக இருந்தாலும் இவர்கள் மன்னிக்க மாட்டார்கள். இந்த காரணத்தினால் தான் இவர்கள் உணவுப்பிரியராக காணப்படுகின்றனர்.