எண்கணிதத்தை வைத்து ஒருவரின் குணாதியசயத்தை முழுமையைாக கூற முடியும். இதற்கு அவர்களின் பிறந்த திகதி முக்கியம் பெறுகின்றது. ஒரு நபரின் இயல்பு மற்றும் ஆளுமை பற்றி ராசிகளை வைத்து கணிப்பதுபோல, எண் கணிதத்தில் எண்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

ராசிகளை வைத்து நாம் குணத்தை மதிப்பிடும் போது அது கிரகங்களின் அடிப்படையில் மாற்றமடையும். ஆனால் ஒவ்வொரு திகதிகளின் அடிப்படையில் ஒவ்வொருவரின் குணத்தை எளிதாக கண்டுகாள்ள முடியும்.

ஒவ்வொரு திகதியும் ஒவ்வொரு கிரகத்தின் அடிப்படையில் தான் இருக்குமாம். இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது. அந்த வகையில் சொன்ன வாக்கை காப்பாற்றும் திறமை படைத்தவர்கள் எந்த திகதியில் பிறந்த பெண்கள் என்பதை பார்க்கலாம்.

Numerology: சொன்ன சொல்லை கச்சிதமாக காப்பாற்றும் பெண்கள் இந்த திகதியில் பிறந்தவர்கள் தான் உங்க திகதி? | This Date Born Women Keep Their Word Numerology

எண் 5 இல் பிறந்த பெண்கள் மற்றைய பெண்களை விட வித்தியாசமான குணம் கொண்டவர்கள். இவர்களிடம் அறிவு, இனிமையான பேச்சு, பகையுணர்வு இன்றி பழகுதல், பொலிவு ஆகிய பண்புகள் காணப்படும்.

இதற்கு காரணம் இவர்களின் அதிபதியாக விளங்குபவர் புதன் இதனால் தான் இத்தனை குணங்களும் இவர்களிடத்தில் படைக்கப்பட்டுள்ளது. இவர்களை திருமணம் செய்து கொண்டால் கணவருடன் எப்போது தோளோடு தோள் சேர்ந்து நடக்கிறார்கள்.

Numerology: சொன்ன சொல்லை கச்சிதமாக காப்பாற்றும் பெண்கள் இந்த திகதியில் பிறந்தவர்கள் தான் உங்க திகதி? | This Date Born Women Keep Their Word Numerology

இதனால் இவர்கள் இல்லற வாழ்க்கைியில் பிரச்சனைகள் வராது. உப்போதும் எல்லோருக்கும் உண்மையாக இருக்கும் இவர்கள் யாருடைய உதவியும் கேட்க மாட்டார்கள். மற்றவர்களிடமோ இல்லை தனக்கு நெருங்கியவரிடமோ சொன்ன வார்த்தையை சொன்னதை போல காப்பாற்றுவார்கள்.

இவர்களை சூழ்ந்துள்ள அனைவரும் மகிழ்ச்சியக இருப்பதற்கு இவர்கள் காரணமாக இருப்பாாகள். 9 ம் இலக்கத்தில் பிறந்த பெண்கள் உண்மையில் தைரியசாலிகள். இவர்களிடம் பொய் சொல்லி யாராலும் தப்பிக்க முடியாது.

இவர்களிடம் ஒரு குணம் உள்ளது. யாராவது இவர்களுக்கு அளவிற்கு அதிகமாக அன்பு காட்டும் போது அதை இவர்கள் மிகவும் மதித்து அவர்களுக்கு அடிமையாகி விடுவார்கள். ஆனால் எப்படிப்பட்டவராக இருந்தாலும் இவர்கள் நேர்மைக்கு அடையாளமாக நடந்துகொள்வார்கள்.

Numerology: சொன்ன சொல்லை கச்சிதமாக காப்பாற்றும் பெண்கள் இந்த திகதியில் பிறந்தவர்கள் தான் உங்க திகதி? | This Date Born Women Keep Their Word Numerology

யாரிடமாவது இவர்கள் ஒரு வாக்கு கொடுத்தால் கடைசி வரை அதை காப்பாற்றுவார்கள். ரகசியத்தை பாதுகாப்பதில் கில்லாடி இவர்கள். தன்னை நம்பியவர்களை ஒரு போதும் ஏமாற்ற மாட்டார்கள்.

இந்த காரணத்தை வைத்தே இவர்களை மற்றவர்கள் பயன்படுத்தி கொள்வார்கள். என்னதான் இருந்தாலும் இவர்களிடம் அளவிற்கு அதிகமான கோபம் இருக்கிறது. ஆனால் அதை விட அதிகமான அன்பு இவர்களிடம் காணப்படுகின்றது. இதனால் தான் சொன்ன சொல் காப்பாற்றும் ஒரு கர்த்தா என போற்றப்படுகிறார்கள்.