பொதுவாக பெண்களுக்கு அழகை தருவது அவர்களின் தலைமுடி தான்.

பெண்களுக்கு இடுப்பிற்கு கீழ் முடி இருந்தால் தான் அழகு என முன்னோர்கள் கூறுவார்கள்.

சில பல காரணங்களால் தலைமுடி வளர்ச்சி தோல்பட்டையை தாண்டுவதில்லை.

மாறாக தலைமுடியை இடுப்பு வரை வளர வைக்க வேண்டும் என ஆசை இருப்பவர்கள் மூலிகைகளை சேர்த்து எண்ணெய் செய்து வைக்கலாம்.

சொட்டை தெரியுதா? 2 மடங்கு முடி அடர்த்தியாக இந்த எண்ணெய் செய்து போடுங்க! | Hair Fall Home Remedies In Tamil

அந்த வகையில், தலைமுடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர வைக்கும் எண்ணெய் தயாரிப்பது எப்படி? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • செம்பருத்தி பூ
  • செம்பருத்தி இலை

  • குப்பை மேனி
  • மருகு மயில் மாணிக்கம்
  • கருவேப்பிலை

  • வேப்பிலை

  • மருதாணி

  • கற்றாழை
  • கீழ்கால் நெல்லி 

எண்ணெய் தயாரிப்பு முறை

சொட்டை தெரியுதா? 2 மடங்கு முடி அடர்த்தியாக இந்த எண்ணெய் செய்து போடுங்க! | Hair Fall Home Remedies In Tamil

முதலில், மேற்குறிப்பிட்ட பொருட்களை ஒரு கைபிடி அளவில் எடுத்து கொள்ளவும்.

பின்னர் அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜார் அல்லது அம்மி கல்லில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.

இதனை தொடர்ந்து, கலவையை சிறிது சிறிதாக எடுத்து அடை போன்று தட்டி நன்கு காய வைக்கவும்.

சொட்டை தெரியுதா? 2 மடங்கு முடி அடர்த்தியாக இந்த எண்ணெய் செய்து போடுங்க! | Hair Fall Home Remedies In Tamil

நீரப்பதம் இல்லாமல் நன்கு காய்ந்தவுடன் எடுத்து ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்து கொள்ளவும்.

இறுதியாக காய வைத்த மூலிகையுடன் கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து போத்தலில் மூடி வைத்தால் எண்ணெய் தயார்.

பயன்படுத்தும் முறை

சொட்டை தெரியுதா? 2 மடங்கு முடி அடர்த்தியாக இந்த எண்ணெய் செய்து போடுங்க! | Hair Fall Home Remedies In Tamil

இந்த எண்ணெயை தடவி நன்கு மசாஜ் செய்யவும்.

இப்படி வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தலாம்.

எண்ணெய் தடவி 1 மணிநேரம் அல்லது 2 மணிநேரம் ஊறவைத்து அதன் பிறகு, தலை குளிக்கலாம்.

இப்படி செய்து வந்தால் தலைமுடி பிரச்சினை முற்றாக நீங்கும்.