மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு செல்லும் சூரிய பகவானால் சில ராசிகளுக்கு அதிஷ்டம் என்பது கிடைக்க போகிறது. சூரிய பகவான் அனைத்து கிரகங்களினதும் ராஜா என்று அழைக்கப்படுகிறார்.

சூரிய பகவான் ஒரு ராசியில் இருக்கும்போது ஒருவரின் அதிர்ஷ்டம் உயரும். அந்த வகையில் சூரிய பகவானின் ராசி மாற்றம் காரணமாக, சில ராசிகளின் அதிர்ஷ்டம் நிச்சயம் மாறும். எனவே இந்த சூரிய பெயர்ச்சியின் காரணமாக இம்முறை சில ராசிகளுக்கு பணத்தின் அதிஷ்டம் காத்திருக்கிறது. அது எந்தெந்த ராசியினர் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

கடகத்தில் பயணிக்கும் சூரியனால் இதுவரை துன்பப்பட்ட ராசிக்கு அதிஷ்டம் நீங்க என்ன ராசி? | Zodiac Sings Sun Moving From Gemini Get Success

இதுவரை கொஞ்சம் கஷ்டத்தை அனுபவித்த மேஷ ராசியினருக்கு தற்போது இந்த சூரிய பகவானால் நன்மை கிடைக்க போகிறது. இதுவரை உடல்நலம் தொடர்பான பிரச்னைகள் தற்போது இருக்காது.

 இந்த நேரத்தில் மதிப்பு, கௌரவம் உயர வாய்ப்புகள் உண்டு.எடுத்துக்கொண்ட பொருளாதாரம் நன்மையாக  இருக்கும். கல்வித்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த நேரம் மிகவும் நன்மை தரக்கூடும்.

ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். சனி பகவானின் கருணையினாலும், சூரிய பகவானின் அருளாலும் வாழ்க்கையில் நிறைய மரியாதை கிடைக்கும்.

சிம்மம்

கடகத்தில் பயணிக்கும் சூரியனால் இதுவரை துன்பப்பட்ட ராசிக்கு அதிஷ்டம் நீங்க என்ன ராசி? | Zodiac Sings Sun Moving From Gemini Get Success

கடக ராசியில் சூரியன் இருப்பதால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்க போகிறது. இதனால், வருமானம் அதிகரிக்கும். நீங்கள் செய்யும் பணி மற்றவர்களால் பாராட்டப்படும்.

அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். நீங்கள் வேலை மற்றும் வியாபாரம் செய்ய உகந்த நேரமாகும். முடிக்காத  பணிகளை முடிக்க முடியும். பணியிடத்தில் மரியாதை கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் கிட்டலாம்.

தனுசு

கடகத்தில் பயணிக்கும் சூரியனால் இதுவரை துன்பப்பட்ட ராசிக்கு அதிஷ்டம் நீங்க என்ன ராசி? | Zodiac Sings Sun Moving From Gemini Get Success

எந்தவித பிரச்சசனைகளிலும் நுழையாமல் இருக்கும் தனுசு ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் லாபத்தை அனுபவிப்பர். நீங்கள் இந்த காலத்தில் பொறுமையாக உழைத்து  வெற்றி பெறுவீர்கள்.

பணியிடத்தில் அனைவரும் உங்களைப் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் அதிக நேரத்தை செலவிடுங்கள். நிதி சிக்கல்களில் இருந்து விடுபடலாம். மதிப்பு, கௌரவம் என்பவற்றில் உயர செல்ல வாய்ப்புகள் உண்டு. பண உதவிகள் கிடைக்கும்.