நாம் பிறக்கும் போது ஜோதிட சாஸ்திரத்தின் படி நமக்கென ராசிகளும் கணிக்கப்படுகின்றன. இந்த ராசிகளை பொறுத்தவரை ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு பண்புகள் காணப்படுகின்றன.

அப்படியான பண்புகளில் இன்றைய பதிவில் நாம் பார்க்க போவது எப்படி யாருடன் நெருக்கமான உறவில் இருந்தாலும் மிகவும் சுயநலமாக இருப்பார்கள். இது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்க முடியும்.

கும்பம்

இந்த ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் சுயநலமாக மட்டும் இருப்பார்களாம் நீங்க என்ன ராசி? | Which Zodiac Signs They Are Always Selfish

இவர்கள் மற்றவர்களின் உணர்வுகளை பற்றி கவலைப்பட மாட்டார்களாம். யாருக்கும் கடன்பட்டிருக்காத சுதந்திர பறவைகளாக தங்களை அவர்கள் எப்போதும் உணர்வதால், எப்போதும் யாருக்காவும் மாற மாட்டார்கள். இவர்களிடம் தங்களை பற்றிய சிந்தனையே அதிகம் இருக்கும். இதனால் தான் இவர்கள் சுயநலவாதிகளாக காணப்படுகிறார்கள்.

ரிஷபம்

இந்த ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் சுயநலமாக மட்டும் இருப்பார்களாம் நீங்க என்ன ராசி? | Which Zodiac Signs They Are Always Selfish

இவர்களை பற்றி சொல்ல தேவை இல்லை பார்த்தாலே புரியும். இவர்கள் தங்களை தாமே எப்போதும் பெருமையாக பேசி கொண்டிருப்பார்கள். இவர்களால் எந்த விமர்சனத்தையும் ஏற்க முடியாதாம். அவர்கள் எல்லா விஷயங்களிலும் கட்டளையிடுபவர்களாகவே திகழ வேண்டும் என நினைப்பதால் சுயநலமுடன் சிந்திக்கிறார்கள்.

மிதுனம்

இந்த ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் சுயநலமாக மட்டும் இருப்பார்களாம் நீங்க என்ன ராசி? | Which Zodiac Signs They Are Always Selfish

இவர்கள் பல வகையான ஆளுமைகளை தனக்குள் கொண்டுள்ளனர். இதனால் அவர்களின் உண்மை தன்மை பற்றி மற்றவர்களுக்கு தெரியாது.

மிதுன ராசிக்காரர்கள் தங்கள் வசீகரத்தால், மக்களின் இதயங்களை வெல்ல முயற்சிப்பார்கள். அவர்கள் அனைவராலும் விரும்ப பட வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வதால் சுயநல எண்ணம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

தனுசு

இந்த ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் சுயநலமாக மட்டும் இருப்பார்களாம் நீங்க என்ன ராசி? | Which Zodiac Signs They Are Always Selfish

இந்த ராசிகாரர்கள் மிகவும் ஜாலியாக இருப்பார்கள். தங்களை யாராக இருந்தாலும் கட்டுப்படுத்த கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக மட்டுமே போராடுவார்கள். விரும்பிய ஒன்றை அடைவதற்காக எதை பற்றியும் நினைத்து கவலைப்படமாட்டார்கள்.