ஒரு சிலருக்கு உடலுக்கு தேவையான சாப்பாடு சாப்பிட்டாலும் மிகவும் ஒல்லியாக தெரிவார்கள் இதற்காக இந்த பிரச்சனை இருப்பவர்கள் என்ன உணவை சாப்பிட்டால் எடையை அதிகரிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒல்லியாக இருப்பவர்கள் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது மிகவும் அவசியம். நமது உடலில் எடை அதிகரிப்பிற்கு தேவையானது புரதம் காபோகைதரேற்று நல்ல கொழுப்பு. எனவே இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தினமும் சாாப்பாட்டில் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

இதற்காக தயிர் பழங்கள் கிழங்குவகை பானங்கள் தானியங்கள் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். இதன்போது உடற்பயிற்சி செய்தலும் அவசியமாகும்.