அமைதியூட்டும் வாசனை வீடு முழுவதும் உள்ள கெட்ட ஆற்றலை அகற்றுவதாக நம்பப்படுகிறது. வாஸ்து சடங்குகளில் பயன்படுத்தப்படும் சாம்பிராணி மனதிற்கு அமைதியான மற்றும் சமநிலையான சூழலை உருவாக்கி ஒரு இடத்தின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.

நமது முன்னோர்கள் எந்த ஒரு பொருளை பயன்படுத்தினாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும். இதற்காக தான் அந்த காலத்தில் சாம்பிராணி குங்கிலியம் போன்ற பொருட்கள் வாசனை பொருட்களாக  வந்தது.

வீட்டிற்குள் கோபமாக வருபவர்களையும் சாந்தப்படுத்த வேண்டுமா? இதை செய்ய மறக்காதீங்க | Home Interior How Get Rid Negative Energy At Home

சாம்பிராணி அதன் இனிமையான வாசனைக்காகவும், ஆற்றும் பண்புகளுக்காகவும் வாஸ்து சாஸ்திரத்தில் அதிக மதிப்பு பெற்றுள்ளதாக அமைகிறது. இதன் வாசனை வீடு முழுவதும் உள்ள கெட்ட ஆற்றலை அகற்றுவதாக நம்பப்படுகிறது.

சாம்பிராணி மனதிற்கு அமைதியான மற்றும் சமநிலையான சூழலை உருவாக்கி ஒரு இடத்தின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு உதவுகிறது. இது பெரும்பாலும் சந்தைகளில் கட்டிகள் மாத்திரை வடிவில் கிடைக்கின்றது.

வீட்டிற்குள் கோபமாக வருபவர்களையும் சாந்தப்படுத்த வேண்டுமா? இதை செய்ய மறக்காதீங்க | Home Interior How Get Rid Negative Energy At Home

இதை வீட்டில் எல்லா இடமும் இதன் வாசனை பரவி வரும்படி வைக்க வேண்டும்.எண்ணெய் விளக்கில் சாம்பிராணி மாத்திரை வைத்து பயன்படுத்துவது பாரம்பரிய முறையாக பின்பற்றப்படுகிறது.

இந்த முறை பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் மத சார்ந்த பாரம்பரியங்களில் பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. இப்படி செய்வதால் சாம்பிராணியின் வாசனை வீடு முழுக்க பரவி வலிமையான தூய்மைப்படுத்தியாக செயல்படுகிறது.

வீட்டிற்குள் கோபமாக வருபவர்களையும் சாந்தப்படுத்த வேண்டுமா? இதை செய்ய மறக்காதீங்க | Home Interior How Get Rid Negative Energy At Homeஎரிக்கும் பொழுது சாம்பிராணியில் இருந்து வெளிவரும் புகை காற்றை தூய்மைப்படுத்தி, அழுக்குகளை அகற்றி, நேர்மறை ஆற்றலை வரவேற்கிறது.. இதன் மூலமாக சமநிலையான சூழல் பராமரிக்கப்படுகிறது.

சாம்பிராணியில் இருந்து வெளிவரும் புகையானது ஆற்றும் விளைவுகளைக் கொண்டுள்ளதால் இது பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைத்து உங்களுக்கு ரிலாக்ஸ் ஆன உணர்வை தருகிறது.

வீட்டிற்குள் கோபமாக வருபவர்களையும் சாந்தப்படுத்த வேண்டுமா? இதை செய்ய மறக்காதீங்க | Home Interior How Get Rid Negative Energy At Home

இதன்போது வெளியில் அலைந்து வீட்டிற்கு வருபவர்கள் பெரும்பாலானோர் கோபமாக இருப்பார்கள் அவர்களின் கோபத்தை நீக்கி அவர்களை சாந்தப்படுத்தி அமைதியாக்க வீட்டில் இந்த வாசனை சாம்பிராணிகளை வைக்க வேண்டும்.