தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஸ்ரேயா. எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.
இதன்பின் ஜெயம் ரவியுடன் மழை, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், ரஜினிகாந்துடன் சிவாஜி என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து வந்தார்.
முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா தீடீரென திருமணம் செய்துகொண்டு தற்போது கணவர், பிள்ளை என செட்டிலாகி விட்டார்.
திருமணத்திற்கு பின் அவ்வப்போது சில படங்களில் தலைகாட்டி வரும் ஸ்ரேயாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் தான் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் 41 வயதாகும் நடிகை ஸ்ரேயா, சமீபத்தில் அட்டை படத்திற்கு கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..