சிறந்த நட்சத்திர ஜோடிகளாக பார்க்கப்படும் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தங்களுடைய சமூக வலைதளங்களில் வீடியோக்கள் புகைப்படங்கள் என எது வெளியாட்டாலும் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகிவிடும்.
திரைப்படங்களில் நடித்துவிட்டு கிடைக்கும் கேப்பில் அவர்கள் இருவரும் ஜாலியாக ட்ரிப் சென்று வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது நடிகை நயன்தாரா எகிறி குதித்து விக்னேஷ் சிவனின் நெஞ்சில் குரங்கு போல் அமரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது .
ஜாலியாக எடுத்துக் கொண்ட இந்த வீடியோ ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படியே மகிழ்ச்சியாக வாழ்க்கை வாழுங்கள் என அவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகிறார்கள் .
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நயன்தாரா கைவசம் தற்போது தற்போது தனி ஒருவன் 2 , கவின் உடன் ஒரு புதிய படம் உள்ளிட்டவற்றை கைவசம் வைத்து நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.