சரிகமப நிகழ்ச்சியில் விஜயலோஷன் பாடிய பாடலின் முழு காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜயலோஷன் இலங்கையிலிருந்து சென்று நாளுக்கு நாள் தனது இசை திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.

இந்த வாரம் “ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை" பாடலை பாடி நடுவர்களின் மனக் கதவை திறந்து விட்டார்.

மேலும், அவருடன் ஜோடி சேர்ந்து பாடிய ஸ்வேத்தாவும் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.