பொதுவாக மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தனித்துவமான ஜாதகம், பெயர், முக அமைப்பு, உடல், குடும்பம் இப்படி பல விடயங்கள் இருக்கும்.

இதில் ஒரு மனிதரை இன்னொரு மனிதரிடமிருந்து தனித்து காட்டுவதில் முதல் இடத்தை பிடிக்கிறது அவர்களின் பெயர்.

வாழ்க்கை முழுவதும் நம்முடன் வரப்போகும் பெயரை ஜாதகம் பார்த்து எண்கணிதப்படி கலந்தாலோசித்து வைப்பார்கள். இன்னும் சிலர் குடும்பத்திலுள்ள பெயரையே மீண்டும் வைப்பார்கள்.

இப்படி பெயர் வைக்கும் பொழுது ஆங்கில எழுத்தில் Rல் துவங்கும் பெயர்கள் ராசியானவையாக இருக்கும் என கூறப்படுகின்றது. இவர்கள் குழுவாக செயற்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

உங்க பெயர் R எழுத்தில் தொடங்குதா? எண்கணிதம் சொல்லும் புதிய தகவல் | Virtues Of Name Starting With Letter R In Tamil

இவர்களிடம் பொறுமையும் நற்பண்புகளும் அதிகமாக இருக்குமாம். பெரியவர்களை மதித்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பவர்களாக காணப்படுவார்களாம்.

அந்த வகையில், R எழுத்தில் பெயர் துவங்குபவர்கள் வேறு என்னென்ன பண்புகளை கொண்டிருப்பார்கள் என தொடர்ந்து காணொளியில் பார்க்கலாம்.