ஜோதிட சாஸ்திரத்தை பொருத்தவரையில் ஒருவருடைய பெயர் ஆரம்பிக்கும் எழுத்து மற்றும் அதன் அர்த்தம் ஆகியவற்றுக்கும் அவரின் எதிர்கால வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுகின்றது.

எந்த ஒரு குறிப்பிட்ட எழுத்தில் பெயர் ஆரம்பிக்கிறதோ, அதற்கு ஏற்றார் போல உங்கள் பெயருக்கான பலனும் இருக்கும் என்பதே இதன் பொருள்.

குழந்தைகளுக்கு இந்த பெயரை வைத்தால் அதிர்ஷ்டம் தேடி வருமாம்... என்னென்ன பெயர்னு தெரியுமா? | These Names Are The Vishnu Names Bring Good Luck

அந்தவகையில் வாழ்வில் அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டுவரக்கூடிய பெயர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்ரேயன் மற்றும் ஸ்ரேயான்ஷ்

குழந்தைகளுக்கு இந்த பெயரை வைத்தால் அதிர்ஷ்டம் தேடி வருமாம்... என்னென்ன பெயர்னு தெரியுமா? | These Names Are The Vishnu Names Bring Good Luck

குழந்தைக்கு ஸ்ரேயன் அல்லது ஸ்ரேயான்ஷ் என்ற பெயர் வைப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது.

இது விஷ்ணுவின் பெயர் என்பதால், உங்கள் குழந்தைக்கு புகழும், பெயரும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அதனால் அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்.

ஸ்ரீவான் அல்லது ஸ்ரீதிக்

குழந்தைகளுக்கு இந்த பெயரை வைத்தால் அதிர்ஷ்டம் தேடி வருமாம்... என்னென்ன பெயர்னு தெரியுமா? | These Names Are The Vishnu Names Bring Good Luck

ஸ்ரீ என்ற பெயரின் அர்த்தம் செல்வத்தின் அதிபதி என்பதாகும். ஆகவே ஸ்ரீ எழுத்தில் தொடங்கக்கூடிய இந்த பெயர்களை வைப்பதால்  வாழ்க்கையில் வெற்றியடைவதுடன் பெரும் அதிர்ஷ்டத்தையும் பெருவார்கள். இதுவும் விஷ்ணுவின் பெயரையே குறிக்கிறது.

ஸ்ரீஜய்

 

ஸ்ரீஜய் என்ற பெயர் விநாயகர் மற்றும் லட்சுமி தேவியை குறிப்பதன் காரணமாக  இந்த பெயரை வைத்தால் உங்கள் குழந்தை வாழ்வில் அதிர்ஷ்டத்தை பெறுவார் என்பது ஐதீகம்.