பெண்களின் முகத்தில் வரக்கூடிய பருக்களால் முகம் அசிங்கமாக காணப்படுகிறது. பருக்களை விட அவற்றினால் வரும் தழும்புகள் மிகவும் அசிங்கமாக இருக்கும் இதை எவ்வாறு நீக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

முகப்பருக்கள் சாதாரணமாக வருவதில்லை இதை பெரிதாக கண்டுகொள்ளாம் விட்டால் அது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். நாம் உண்ணும் உணவு நமது உடலுக்கு ஏற்றதாக இருக்காத சமயத்தில் அது முகத்தில் பருக்கள் மூலம் வெளிக்காட்டும்.

எனவே நமது பழக்கவக்கத்தை மாற்றி கொள்வது அவசியம். நாம் நமது உணவில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த காய்கறிகள் பழங்களை உட்கொள்ள வேண்டும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த உணவுகள் உடலில் ஏற்படும் அழற்சி நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது. இதற்காக பெர்ரி, சிட்ரஸ் பழங்கள், குடைமிளகாய், பூசணி மற்றும் பப்பாளி, அன்னாசி, ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்டவற்றை உணவாக சேர்க்கலாம். 

இதனால் முகப்பரு பிரச்சனை வராமல் தடுக்கலாம். பருப்புகள் மற்றும் ஆளிவிதைகள் போன்ற ஒமேகா-3 நிறைந்த உணவுகள் முகபருக்களுடன் தொடர்புடைய அழற்சியை குறைக்க உதவும். 

உடலில் நிர்ச்சத்து கட்டாயம் இருப்பது அவசியம். உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை அகற்றுவது மிகவும் முக்கியம். இதற்காக உங்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியுமோ அவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

முகப்பருக்கள் இல்லாத அழகிகள் போன்ற முகம் வேண்டுமா? இதை பண்ணுங்க | Food To Get Rid Of Acne Pimples For Good Habitஎனவே ஒருவர் தினமும் குறைந்தது 7-8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.பாலில் உள்ள growth factor மற்றும் ஹார்மோன்கள் இருப்பதால், பால் சார்ந்த உணவுகளை அதிகம் எடுத்து கொள்வது முகப்பரு நிலையை மோசமாக்கும்.

என்று பல ஆய்வுகள் கூறுகின்றன. இதை தவிர காஃபின், சாக்லேட் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் உட்கொள்ளும் போது முகத்தில் உள்ள பருக்கள் இன்னும் மோசமாகும்.

முகப்பருக்கள் இல்லாத அழகிகள் போன்ற முகம் வேண்டுமா? இதை பண்ணுங்க | Food To Get Rid Of Acne Pimples For Good Habitபல அழகிய பெண்கள் தங்களது முகத்தை எப்போதும் பொலிவாக வைத்திருப்பதற்கு இது தான் காரணம். அவர்கள் இது போன்ற உணவுகளை உட்கொள்வதால் தான் அவர்கள் என்றும் இளமை மாறாமல் அழகாக இருக்கிறார்கள்.