பொதுவாகவே ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் அவர்களின் ஆளுமைக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.

அனைவருக்கும் பிடிக்கும் வகையில் நடந்துக்கொள்வது யாராலும் முடியாத காரியம். ஆனால் எதிரிகளை உருவாக்கிக்கொள்வது நாம் நினைப்பதை விடவும் மிகவும் எளிமையான விடயம்.

மோசமான எதிரியாக மாறும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are The Worst Enemies

ஆனால் நாம் யாரை பகைத்துக்கொள்கின்றோம் என்பதில் மிகுந்த கவனம் தேவை காரணம் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் பகை தீர்பதில் வல்லவர்களாகவும் மிகவும் ஆபத்தானவர்களாகவும் இருக்கின்றனர். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்

மோசமான எதிரியாக மாறும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are The Worst Enemies

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிகமாக கோபப்பட கூடியவர்கள். இவர்களின் அன்பு எவ்வளவு ஆழமானதோ அதே அளவுக்கு பகைமை உணர்வும் மிகவும் ஆழமானது. தவறியும் அவர்களை பகைத்துவிட கூடாது. பின்னர் அதன் விளைவுகள்  மிகவும் மோசமானதாக இருக்கும். 

கடகம்

மோசமான எதிரியாக மாறும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are The Worst Enemies

கடக ராசியினர் கோபமடைந்தால், எதிரில் இருப்பவர்கள் மீது உணர்ச்சி அம்பு எறிவார்கள். இதனால் அவர்களை எளிமையாக பகைத்துவிடலாம் ஆனால் அது மிகவும் ஆபத்தாக அமையும். இந்த ராசியினர் பகைத்துவிட்டால் முழுமையாக பகைமை உணர்வில் மாத்திரமே இருப்பார்கள். அவதூறுகளை அதிகமாக பரப்புவார்கள். 

விருச்சிகம்

மோசமான எதிரியாக மாறும் ராசியினர் இவர்கள் தான்... யார் யார்னு தெரியுமா? | Which Zodiac Signs Are The Worst Enemiesவிருச்சிக ராசியினர் மிகவும் அன்பாக பழகக்கூடியவர்கள் எவ்வளவு எளிதில் யாரையும் பகைத்துவிட மாட்டார்கள். ஆனால் பகை என்று வந்துவிட்டால் மிகவும் ஆபத்தானவர்களாக மாறிவிடுவார்கள். முடிந்தவரை இவர்களை எதிரியாக்கிக்கொள்ளாமல் இருப்பதே சிறந்தது.