தற்போது இல்லத்தரசிகளை கட்டி வைத்திருக்க கூடிய மந்திர கயிறாக ஒவ்வொரு தொலைக்காட்சிகளிலும் வெளி வரும் சீரியல் உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்திருக்கும் எதிர்நீச்சல் மதுமிதாவை பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.
இந்த சீரியலானது சன் டிவியில் டிஆர்பி ரேட்டை எகிற வைக்கக் கூடிய வகையில் இருப்பதாலும் பல தரப்பு வயதுடைய ரசிகர்களை இந்த சீரியல் கொண்டுள்ளது என்றாலும் மிகை ஆகாது.
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அண்மையில் கையில் குழந்தையோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மத்தியில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.
இதனை அடுத்து இவர் கையில் இருந்த குழந்தை அவரது அக்காவின் குழந்தை என்பது தெரிந்த பின்பு தான் ரசிகர்களின் மனம் சாந்தி அடைந்தது. அந்நிலையில் இவர் தற்போது சிவப்பு நிறத்தில் உடை அணிந்து வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களால் இணையமே சூடேறிவிட்டது.
இந்தப் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு ரசிகர்களால் அதிகளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.