நாம் எல்லோரும் நமது அழகை பராமரிக்க நிறைய அழகுக்குறிப்புக்களை பின்பற்றுவோம். அவை ரசாயனமாக இருக்க கூடாது. நமது சருமத்திற்கு உள்ளே பிரச்சனையை தராமல் இருப்பதை சிலர் விரும்புவார்கள்.

அந்த வகையில் வீட்டில் பல இயற்கை பொருட்களை வைத்து நாம் நமது அழகை மெருகூட்டலாம். அந்த வகையில் மேக்கப் பயன்படுத்தாமல் உடலை மற்றும் சருமத்தை எப்படி அழகாக வைத்திருப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

மேக்கப் விரும்பாத பெண்களா நீங்கள்? உங்களுக்கான அழகுக்குறிப்புகள் இதோ! | Beauty Tips For Women Who Dont Like Makeupஉடலில் முடிந்தளவு நீர்ச்சத்து குறையாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். இதனால் சருமம் வறண்டு போகாமல் பளபளப்பாக இருக்கும்.

முகத்திற்கு அழகை கொடுக்ககூடிய ஒரு முக்கிய பகுதி தான் புருவம் இந்த புருவங்களை நாம் எப்போதும் நமது முகத்திற்கு ஏற்ற வடிவத்தில் பராமரிக்கலாம்.

மேக்கப் விரும்பாத பெண்களா நீங்கள்? உங்களுக்கான அழகுக்குறிப்புகள் இதோ! | Beauty Tips For Women Who Dont Like Makeup

சருமத்தில் வீக்கம் அரிப்பு போன்றவை வந்தால் அது மிகவும் அசிங்கமாக இருக்கும். இதனால் ஊட்டச்சத்து அதிகம் கொண்ட உணவுகளை உண்ண வேண்டும்.

உதடு வெடிப்பு, உரிதல் போன்ற பிரச்சனையில் இருந்து தப்பிக்க எப்போதும் உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க நல்ல லிப் பாம் மட்டும் உபயோகிக்கலாம். இதை நீங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.

மேக்கப் விரும்பாத பெண்களா நீங்கள்? உங்களுக்கான அழகுக்குறிப்புகள் இதோ! | Beauty Tips For Women Who Dont Like Makeup

மற்றும் வீட்டில் இருக்கக்கூடிய சமையல் பொருட்களை கூட நீங்கள் உங்கள் அழகிற்காக பயன்படுத்தலாம். இதன்போது மஞ்சள், தயிர், வெண்ணெய், எலுமிச்சை, பீட்ரூட், பப்பாளி போன்ற பல பொருட்களை போடும் போது முகம் இயற்கையான பொலிவை கொண்டு காணப்படும்.