பொதுவாகவே காகத்தை அடிப்படையாக வைத்து சகுனம் பார்க்கப்படுவது தொன்றுதொட்டு ஒரு வழக்கமாக இருக்கின்றது.

காகத்தை கனவில் கண்டால் பலரும் குழப்பமடைவது உண்டு. காகம் பற்றிய கனவுகள் இயல்பாகவே நம் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியது.

கனவில் காகம் வந்தால் ஜாக்கிரதையா இருங்க..! இந்த ஆபத்துக்கள் வரலாம் | What Does Mean To Dream Of A Crow

கனவில் காகங்களை கண்டால் என்ன மாதிரியான அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பது குறித்து கனவு சாஸ்திரத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது, இது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

இரவிலும் சரி, பகலிலும் சரி தூக்கத்தில் கனவு வருவது மிகவும் இயல்பான விடயமாகவே காணப்படுகின்றது. ஆனால் கனவில் வரும் விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை முன்கூட்டியே எச்சரிப்பதாக அமைகின்றது. 

கனவில் காகம் வந்தால் ஜாக்கிரதையா இருங்க..! இந்த ஆபத்துக்கள் வரலாம் | What Does Mean To Dream Of A Crow

ஒரு கனவில் என்ன நடக்கிறது என்பது பற்றிய விவரங்கள் கனவு அறிவியலிலும் துள்ளியமாக குறிப்பிடப்படுகின்றது. அந்தவகையில் நம்மில் பெரும்பாலானோர் காகங்களை ஒருமுறையாவது கனவில் பார்த்திருப்போம்.

பொதுவாகவே பலருக்கு காகங்களுக்கு பயம் இருக்கும். உங்கள் கனவில் காகங்கள் பயங்கரமான சத்தம் எழுப்புவதைக் கண்டால், அது வீட்டில் ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கான அறிகுறி என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கனவில் காகம் வந்தால் ஜாக்கிரதையா இருங்க..! இந்த ஆபத்துக்கள் வரலாம் | What Does Mean To Dream Of A Crowஎதிர்பாராத விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக கனவு அறிவியல் கூறுகிறது. இதற்கிடையில், கனவில் காகம் அமர்ந்திருப்பதைக் கண்டால், அது கெட்ட அறிகுறி என்று கூறப்படுகிறது.

இப்படிப் பார்த்தால் ஏதோ நடக்கக் கூடாதது நடக்கும் என குறிப்பிடப்படுகின்றது. கனவில் பறக்கும் காகம் கூட வரக்கூடாது என்கிறது கனவு அறிவியல். கனவில் காகம் பறப்பது நல்லதல்ல என்கின்றனர் நிபுணர்கள்.