பிறக்கும் குழந்தைகளுக்கு த வரிசையில் பெயர் பட்டியலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய மாடர்ன் காலத்தில் குழந்தைகளுக்கு பெயர் வைப்பது பெற்றோர்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கின்றது.
ஏனெனில் அர்த்தம் மட்டும் இருக்கும் பெயராக இன்று தெரிவு செய்ய முடியாமல், பிற்காலத்தில் குழந்தைகளுக்கு தனது பெயரை குறித்த தயக்கம் வராமலும் இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைத்து வருகின்றனர்.
பொதுவாக குழந்தை தாயின் வயிற்றில் வளர ஆரம்பித்துவிட்டாலே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பெயர் வைப்பதற்கு சிந்தித்து வருவதுண்டு.
குழந்தை பிறக்கும் முன்பு அழகான பெயரை தெரிவு செய்து ஆண் குழந்தை என்றால் ஒரு பெயரும், பெண் குழந்தை என்றால் இந்த பெயர் தான் என்று ஒருவழியாக முடிவு செய்துவிடுவார்கள்.
அதே போன்று குழந்தைக்கு பெயர் வைக்கும் போது, பிறந்த நேரத்தை கருத்தில் கொள்வது மட்டுமின்றி, நட்சத்திரம், ராசி இவற்றினை அவதானித்தும், அதற்கு தகுந்த எழுத்தில் தான் பெயர் வைப்பார்கள். இங்கு த வரிசை பெண் குழந்தையின் பெயர் பட்டியலை காணலாம்.
த வரிசை பெண் குழந்தை பெயர்கள்
தகவரசி | தகவினி | தமிழ்நிதி | தமிழமுது |
தமிலெழில் | தர்ஷனா | தர்ஷினி | தனுஷியா |
தனு | தக்ஷிகா | தக்ஷிதா | தக்ஷணா |
தபித்தா | தனுக்ஷிகா | தர்மிளா | தர்சி |
தமிழினி | தனிச்சுடர் | தனுஷா | தர்மிகா |
தர்சனா | தபஸ்வி | தனுஜா | தன்யா |
தனுஸ்ரீ | தயன்விகா | தருணிகா | தஹாஸ்விநீ |
தக்ஷயா | தனுஷ்கா | தன்விதா | தன்வஸ்ரீ |
தரனிஜா | தமாலிகா | தரஸ்யா | தரிதா |
தர்லிகா | தர்ஷிதா | தவிஷா | தயோதீ |
தக்ஷிவி | தக்ஷய | தன்மெய்ஸ்ரீ | தனுஷி |
தயன்விதா | தக்ஷாயா | தக்ஷிதா | தநிஷ்கா |
தர்ஷ்வனா | தன்சி | தனஸ்ரீ | தர்ஷனி |
தன்வி | தயாளினி | தனுஷ்கா | தயமந்தி |
தமிழ்ச்சுடர் | தமிழ்த்துளிர் | தமிழ்செல்வி | தமிழ்ஞாலம் |
தமிழிசை | தண்ணொளி | தண்ணிலவு | தன்யஸ்ரீ |
தமிழ்த்தேசியம் | தரனிஸ்ரீ | தமிழ்த்தேன் |
தரணிகா |
தா வரிசை பெண் குழந்தை பெயர்கள்:
தார்மீகா | தாரா | தாரணி | தாரீக்கா |
தாநீ | தாக்ஷி | தானியா | தானியா |
தாமீநீ | தாரகா | தாலிகா | தாமஸீ |
தாரீகா | தாக்ஷீ | தாரணா | தாரகா |
தானுஜா | தாருஸ்ரீ | தாருனிகா | தாமிஷ்ரா |
தாக்ஷ்யா | தாரிகா |