உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் உடல் எடையை எவ்வாறு குறைப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலக்கட்டத்தில் உடலை நன்கு ஃபிட்டாக வைத்திருக்கவே பலரும் விரும்புகின்றனர். ஆனால் அவ்வாறு வைத்திருக்க விடுவதில்லை உடலின் பருமன்...  

ஆம் உடல் எடை அதிகரித்துவிட்டால், பல நோய்களும் தானாக வந்து விடுகின்றது. பின்பு உடம்பை குறைப்பதற்கு பல கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர்.

உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க முடியுமா? சூப்பரான டிப்ஸ் இதோ | Without Exercise Reduce Body Weight

உடல் எடையைக் குறைக்க விரும்புவர்கள் ஜிம், உடற்பயிற்சி, டயட் என்று எடுத்துக் கொள்கின்றனர். ஆனால் உடல்எடை குறையாமல் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர்.

இங்கு உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை எவ்வாறு குறைக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

காலையில் எழுந்தவுடன் எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரை சர்க்கரை இல்லாமல் அருந்த வேண்டும். டீ மற்றும் காபிக்கு பதிலாக இதனை செய்யலாம்.

காலை உணவாக புரோட்டின் நிரம்பிய உணவாக சாப்பிட வேண்டும். ஓட்ஸ், முட்டை, பழங்கள் இவற்றினை சாப்பிடலாம். மதிய உணவில் சிறிது சாதம், காய்கறிகள், சாலட் வகைகள் இவற்றினை எடுத்துக் கொள்ளலாம். கார்போஹைட்ரேட் நிறைந்த சிகப்பு அரிசி, வேகவைத்த சிக்கன், முட்டை சாப்பிடுவது நல்லது.

உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க முடியுமா? சூப்பரான டிப்ஸ் இதோ | Without Exercise Reduce Body Weight

மாலையில் டீ அல்லது காபி அறிந்து கொண்டால் புத்துணர்ச்சியாக இருக்கும். இரவு உணவிற்கு என தனியாக சமைக்காமல் மதியம் என்ன சாப்பிட்டார்களோ அதை இரவும் சாப்பிடலாம்.

இதனை அடுத்து தூங்குவதற்கு முன் ஒரு டம்ளர் பால் குடிக்கலாம், இதனை பின்பற்றினால் உடற்பயிற்சியே இல்லாமல் உடல் எடையை குறைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

உடற்பயிற்சி செய்யாமல் உடல் எடையை குறைக்க முடியுமா? சூப்பரான டிப்ஸ் இதோ | Without Exercise Reduce Body Weight