பொதுவாக ஆண், பெண் என இருபாலாரும் அழகாக இருக்க விரும்புகிறார்கள்.

தற்போதைய நாளில் எல்லா மக்களும் தங்கள் சரும பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

மேலும், பெரும்பாலான மக்களுக்கு முகத்தில் அசிங்கமாக முடி வளரலாம்.

பளபளப்பான உங்க உங்க முகத்துல அசிங்கமா முடி வளருதா?

இதனை பெண்கள் இல்லாமலாக்குவதற்காக பல வழிகளில் முயற்சி செய்வார்கள். ஆனால் அது நிரந்தரமான தீர்வினை தருவதில்லை.

அந்த வகையில் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டு எவ்வாறு பூனை முடிக்கு நிரந்தர தீர்வு காண என்பதனை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

  • மஞ்சள் - ஒரு டீஸ்பூன்
  • தயிர்- 2 டீஸ்பூன்

செய்முறை

பளபளப்பான உங்க உங்க முகத்துல அசிங்கமா முடி வளருதா?

இரண்டையும் ஒரு பவுலில் போட்டு நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் முடியுள்ள இடத்தையும் சேர்த்து முகம் முழுவதும் பேஸ்ட்டை தடவ வேண்டும்.

தடவிய பின்னர் சரியாக 20 நிமிடங்களுக்கு பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இதனை வாரத்திற்கு இரண்டு முறை சரி செய்ய வேண்டும்.

பளபளப்பான உங்க உங்க முகத்துல அசிங்கமா முடி வளருதா?

முக்கிய குறிப்பு

ஏதாவது ஒவ்வாமை ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனையின் பின் தடவவும்.