பொதுவாக ராசி, நட்சத்திரம் என்று ஒவ்வொரு விடயத்திற்கும் சாஸ்திரம், ஜாதகம் என பல விடயங்களை பார்ப்பார்கள். அதுபோல 12 ராசிகளுக்கும் ஒவ்வொரு கிரகநிலைகள் இருக்கின்றது.

அந்தக் கிரகங்களுக்கும் ஒவ்வொரு நிறங்கள் இருக்கிறது. அந்த நிறங்களில் தான் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்வார்கள்.

இதனை ஒரு சிலர் அதிஷ்டத்திற்காகவும் பழக்கத்திற்காகவும் பயன்படுத்துவார்கள். அந்தவகையில் பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் பயன்படுத்துவார்கள் அப்படி 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்ற கிரகமும் நிறங்களும் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

ஒவ்வொரு ராசிக்கும் ஒரு நிறம் இருக்கு

 

  • மேஷ ராசிக்கு அதிபதியாக இருப்பவர் செவ்வாய் பகவான் அதனால் சிவப்பு, மஞ்சள், குங்குமப்பூ நிறங்கள் உரியதாகும் அதனால் அந்த நிறத்தில் கார்களை வைத்திருக்கலாம் அல்லது வாங்கலாம்.
  • ரிஷப ராசிக்கு அதிபதியாக இருப்பவர் வெள்ளி இருக்கிறார். அதனால் வெள்ளை, பச்சை, கறுப்பு போன்ற நிறங்கள் உரிய நிறங்களாகும்.
  • மிதுன ராசிக்காரர்களுக்கு அதிபதியாக இருப்பவர் புதன். அதனால் மிதுன ராசிக்காரர்கள் சிவப்பு, புற் பச்சை, சாம்பல் நிறம் உரிய நிறங்களாகும்.
  • துலாம் ராசிக்காரர்களுக்கு அதிபதியாக வெள்ளி இருக்கிறார். அதனால் வெள்ளை, பச்சை, கறுப்பு போன்ற நிறங்கள் உரிய நிறங்களாகும்.
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிபதியாக வெள்ளி இருக்கிறார். அதனால் சிவப்பு, மஞ்சள், குங்குமப்பூ நிறங்கள் உரியதாகும் அதனால் அந்த நிறத்தில் கார்களை வைத்திருக்கலாம் அல்லது வாங்கலாம்
  • தனுசு ராசிக்காரர்களுக்கு அதிபதியாக வியாழன் பகவான் இருக்கிறார். அதனால் சிவப்பு, மஞ்சள், வெண்கல நிறம் மற்றும் குங்குமப்பூ நிறங்களை பயன்படுத்தலாம்.
  • மரக ராசிக்காரர்களுக்கு அதிபதியாக சனி பகவான் இருக்கிறார். அதனால் நீலம், பச்சை, மஞ்சள் நிறங்களை பயன்படுத்தலாம்.
  • கும்ப ராசிக்காரர்களுக்கும் சனி பகவான் தான். அதனால் நீலம், பச்சை, மஞ்சள் நிறங்களை பயன்படுத்தலாம்.
  • மீன ராசிக்காரர்களுக்கு அதிபதியாக வியாழன் பகவான் இருக்கிறார். அதனால் சிவப்பு, மஞ்சள், வெண்கல நிறம் மற்றும் குங்குமப்பூ நிறங்களை பயன்படுத்தலாம்.