பெரும்பாலானவர்களுக்கு சரும நிறத்தை விட கால் முட்டிகள் கருப்பாக இருக்கும், இது தவிர கை முட்டி, கழுத்து பகுதிகளும் கருமையுடன் காணப்படும்.

இதனால் பலரும் கவலை கொள்வார்கள், இதனை மிக எளிமையான முறையில் வீட்டிலேயே சரிசெய்யலாம்.

உடனடியாக பலன் கிடைக்காவிட்டாலும் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள்.