பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்களுக்கு தலைமுடி உதிர்வு பெரும் பிரச்சினையாக இருந்து வருகின்றது.
ஆரோக்கியம் குறைபாடு, மரபணுக்களின் வீழ்ச்சி, பரம்பரை, நோய் ஆகிய காரணங்களினால் இந்த தலைமுடி உதிர்வு பிரச்சினை ஏற்படுகின்றது.
அந்த வகையில் தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் காய்களில் நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இதில் இருக்கும் விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள் தலைமுடி உதிர்வை கட்டுபடுத்துகின்றது.
அந்த வகையில் தலைமுடி உதிர்வை கட்டுபடுத்தி மின்னல் வேகத்தில் தலைமுடியை வளரச் செய்யும் பானம் குறித்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
செம்பருத்தி - 15
தண்ணீர்- 2 கப்
சர்க்கரை - 3 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
தயாரிப்பு முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீரை நன்றாக கொதிக்க விடவும். பின்னர் அதில் நன்றாக கழுவிய பூக்களை சேர்க்கவும்.
பின்னர் கொதிக்க வைத்த தண்ணீரை ஆற விட்டு அதில் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
பருகும் போது அதில் ஐஸ் கட்டிகள் சேர்த்து பருகுங்கள். இந்த ஜீஸ் செய்து குடிப்பதால் உடல் குளிர்ச்சி பெறுகின்றது. அத்துடன் பொட்டாசியம் , இரும்பு சத்துக்கள் கிடைக்கும்.