கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், சமூகப் பரவல் காரணமாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பரவிய உருமாறிய புதிய வைரஸ் குழந்தைகளை அதிக அளவில் தாக்கி வருகிறது. இது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் திறன் பெற்றுள்ளது. சிங்கப்பூரில் புதிதாக 38 பேருக்கு உள்ளூர் மக்கள் மூலம் தொற்று பரவியிருக்கிறது. இதையொட்டி புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில், சமூகப் பரவல் காரணமாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உருவானதாக கூறப்படும் உருமாறிய கொரோனா வைரஸ், சிங்கபூரில் பரவ தொடங்கியுள்ளதால், அனைத்து பள்ளிகளையும் மூட சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் பரவும் இந்தியாவின் உருமாறிய வைரஸ்- அனைத்து பள்ளிகளையும் மூட அரசு உத்தரவு
- Master Admin
- 18 May 2021
- (834)
தொடர்புடைய செய்திகள்
- 22 October 2020
- (544)
மைக் பொம்பியோவின் இலங்கை வருகை குறித்து...
- 20 March 2021
- (663)
அமீரகத்தின் மிகப்பெரிய புதிய சரக்கு கப்ப...
- 11 August 2023
- (387)
இளம் வயதிலேயே முகம் சுருங்கி விட்டதா. அப...
யாழ் ஓசை செய்திகள்
நாட்டில் உச்சம் தொட்ட தங்க விலை...! வெளியான தகவல்
- 17 September 2026
அமெரிக்க தூதுவர் - பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு
- 16 September 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொ*லை
- 16 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
- 11 September 2026
சினிமா செய்திகள்
டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு தடை.. நீதிமன்றம் உத்தரவு
- 17 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
- 17 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
