இலங்கைக்கு வருகை தரும் அல்லது வர திட்டமிட்டிருக்கும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ´உயிர் குமிழி´ (Bio Bubble) முறை மூலம் வர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இவ்வாறு வருகை தருபவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.