தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் குவிந்துள்ள மரக்கறி மற்றும் பழங்களைக் கொள்வனவு செய்வதற்காக திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல மாவட்டச் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

திறைசேரியிலிருந்து அதற்காக நிதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.