இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 136,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,306 பேர் இன்று (14) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 110,108 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 892 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
- Master Admin
- 14 May 2021
- (1072)
தொடர்புடைய செய்திகள்
- 09 June 2025
- (246)
வெங்காய எண்ணெய்யை இப்படி பயன்படுத்தி பார...
- 26 December 2025
- (124)
2026 இன் இரட்டை ராஜ யோகம் - அதிர்ஷ்டத்தை...
- 17 September 2020
- (470)
நியூ டயமன்ட் கப்பல்: உரிமையாளரிடம் செலவு...
யாழ் ஓசை செய்திகள்
யாழ். பருத்தித்துறை வைத்தியசாலையின் வரலாற்றுச் சாதனை
- 03 October 2026
பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலம் வென்றது!
- 03 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
Verity : திரை விமர்சனம்
- 03 October 2026
சிக்மா: திரை விமர்சனம்
- 03 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
