பண்டாரவளை நகர பொதுச்சந்தை இன்று (09) முதல் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் சுகாதார அதிகாரிகளும், பொலிஸாரும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு சந்தை மூடப்பட்டிருந்தாலும் இன்று காலை சில வியாபாரிகள், அத்துமீறி விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து பண்டாரவளை மாநகர சபை, பிரதேச செயலக சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பண்டாரவளை பொலிஸார் இணைந்து அவர்களை திரும்பியனுப்பினர்.
வெல்லவாய, ஹப்புத்தளை பகுதிகளைச் சேர்ந்த சில்லறை வியாபாரிகளே இவ்வாறு திருப்பி அனுப்பட்டனர்.
பண்டாரவளை நகர பொதுச்சந்தை காலவரையறையின்றி பூட்டு
- Master Admin
- 09 May 2021
- (556)
தொடர்புடைய செய்திகள்
- 14 May 2025
- (486)
தாலியில் ஏன் கருகு மணி சிவப்பு மணி போடுக...
- 26 July 2025
- (225)
நள்ளிரவில் மட்டுமே சிவ தரிசனம்... திங்கட...
- 18 July 2023
- (222)
நிறம் மாறும் 5ஜி ஸ்மார்ட் போன்... Vivo-வ...
யாழ் ஓசை செய்திகள்
தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து - பெண் பலி: இருவர் காயம்
- 25 January 2026
யாசகம் பெற்ற பெண்ணை கொலை செய்த இளைஞன்
- 24 January 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
