மீள் ஏற்றுமதிக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட 230 மெட்ரிக்தொன் தேய்காய் எண்ணை இன்று (07) மலேசியாவிற்கு மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
குறித்த எண்ணைத் தொகையை எடுத்துச் செல்வதற்கான கப்பல் இன்று மாலை கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அபலடொக்ஸின் எனும் விஷ இராசாயனம் உள்ளடங்கிய காரணத்தினால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட105 மெட்ரிக்தொன் தேங்காய் எண்ணை இதற்கு முன்னர் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் இன்றைய தினம் 12 கொள்கலன் தேங்காய் எண்ணை மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் தேங்காய் எண்ணை - இன்று மலேசியாவிற்கு மீள் ஏற்றுமதி
- Master Admin
- 07 May 2021
- (564)

தொடர்புடைய செய்திகள்
- 27 May 2025
- (281)
கையில் காசு சேர்ந்து கொண்டே இருக்க காலை...
- 17 January 2021
- (685)
மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறக்கப்படுகின...
- 15 May 2021
- (551)
இலங்கையில் மேலும் 1,786 பேருக்கு கொரோனா
யாழ் ஓசை செய்திகள்
கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- 16 September 2025
இராணுவ வீரரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்
- 16 September 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
- 14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
- 10 September 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.