குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி முதன் முறை அஷ்வினை சந்தித்தது குறித்து பேசியுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற பேட்டியில் இது குறித்து பேசிய அவர்,
குக் வித் கோமாளி 2 செட்டில் அஷ்வினை முதன்முறையாக பார்த்த போது இவ்வளவு அழகான ஒருவர் சமைக்க வந்துள்ளாரே என தோன்றியது.
ரொம்பவே டெடிகேட் ஆன ஆள், என் வளர்ச்சியை பார்த்து அவரும், அவரது வளர்ச்சியை பார்த்து நானும் மகிழ்ச்சியடைவோம் என கூறியுள்ளார்.