இலங்கையில் அதிகளவான வாகன விபத்துக்கள் சம்பவிக்கும் மாதமாக ஏப்ரல் மாதம் கருதப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாரளர், பிரதி பெலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அதிலும் ஏப்ரல் 10 முதல் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதிகளவான விபத்துக்கள் சம்பவிக்க கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் வீதி போக்குவரத்து விதிகளை சாரதிகள் உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை நேற்று (31) பதிவான விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாரளர், பிரதி பெலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
- Master Admin
- 01 April 2021
- (645)

தொடர்புடைய செய்திகள்
- 15 March 2024
- (856)
100 ஆண்டுகளுக்கு பின் வரும் சந்திரகிரகணம...
- 28 February 2024
- (194)
கால்களுக்கு நடுவே தலையணை வைத்து தூங்கினா...
- 19 March 2021
- (1321)
கூரிய ஆயுதத்தால் பெண் கொலை: தாயும் மகளும...
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
- 14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
- 12 October 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.