வீதியில் கடமையாற்றிக் கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் நபர் ஒருவரை தாக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மஹரகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அதிகாரி பணியில் இருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த காணொளியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் நபர் ஒருவரை தாக்கி அவரின் மேல் பாய்ந்து அவரும் கீழே விழுவது போல் காட்சிகள் உள்ளது.
சினிமா பணியில் ஒருவரை தாக்கிய பொலிஸ் அதிகாரி
- Master Admin
- 29 March 2021
- (1082)
தொடர்புடைய செய்திகள்
- 01 April 2021
- (541)
வடக்கில் கட்டுப்பாடுகளை தளர்த்தவேண்டாம்...
- 05 January 2025
- (246)
சுக்கிரனால் ராஜ யோகம் பெறும் பெண் ராசியி...
- 27 April 2025
- (501)
மிதுன ராசியில் குருபகவான்: இந்த 4 நட்சத்...
யாழ் ஓசை செய்திகள்
விரைவில் மீண்டும் திறக்கப்படுகிறது நில்திய பொக்குண!
- 24 July 2026
யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்..!!!
- 24 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடி தோட்டம் அமைக்க
- 22 July 2026
காதலில் நீங்கள் எந்த நிலை
- 21 July 2026
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
- 20 July 2026
சினிமா செய்திகள்
Priya Prakash Varrier's Sunny Glam 💛🌼
- 24 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
- 18 July 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
