சீரியல் நடிகை ஷிவாணி நாராயணன் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஷிவானி நாராயணன்.

பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் மேலும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் முதலில் சக போட்டியாளர்களிடம் அதிகம் பேசாமல் வெறுப்பை சம்பாதித்தாலும் நிகழ்ச்சியின் இறுதியில் நல்ல பெயருடன் வெளியில் வந்தார் ஷிவானி.

தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ்வாக இருக்கும் இவர், தண்ணியில் முக்காழ்வாச்சி மூழ்கி முரட்டு போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் ரசிகர்களிடயே வைரலாகி வருகிறது.