பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான புதிய சேவைப் பிரமாணம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
இதன்மூலம் துறைசார் உத்தியோகத்தர்களின் 80 சதவீதமான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உறுதிமொழிகளை நிறைவேற்றும் வகையில் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.