தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து, இதுவரை 55 ஆயிரத்து 73 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

76 தனிமைப்படுத்தல் நிலையங்களில், எண்ணாயிரத்து 623 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டாயிரத்து 464 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன், 356 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நாடளாவிய ரீதியில் இதுவரை 4 இலட்சத்து 6 ஆயிரத்து 466 PCR பரிசோதனைகள் முன்னடுக்கப்பட்டுள்ளன.