மட்டக்களப்பு, பூம்புகார் பகுதி வாவியில் கந்த 31ம் திகதி உயிரிழந்த நிலையில் அடையாளம் காணாத நிலையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் உடனடியாக பொலிசாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்கள் உதவியை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் கோரியுள்ளனர்.
குறித்த முதியவர் சுமார் 70 வயதுடையவர் எனவும் அவர் தொடர்பாக எந்தவிதமான தகவலும் இதுவரை கிடைக்காத நிலையில் அடையாளம் காணப்படாத நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
எனவே இவர் தொடர்பாக அடையாளம் தெரிந்தவர்கள் பொலிசாருக்கு அறிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களை கோரியுள்ளனர்.
பொதுமக்களின் உதவியை நாடியுள்ள மட்டு. பொலிஸார்
- Master Admin
- 10 February 2021
- (365)

தொடர்புடைய செய்திகள்
- 21 April 2025
- (1)
வீட்டில் பணம் எப்பொழுதும் குறையவே கூடாதா...
- 20 April 2025
- (143)
15 நாட்களில் ஆரம்பமாகும் இரட்டை புதன் பெ...
- 20 April 2025
- (33)
வீட்டில் எப்பொழுதும் மகிழ்ச்சி, அமைதி நி...
யாழ் ஓசை செய்திகள்
யாழில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்....!
- 21 April 2025
இளம் பெண் படுகொலை - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
- 21 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.