நடிகர் சூர்யா டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ‘‘’கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்.’’ எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்- நடிகர் சூர்யா
- Master Admin
- 08 February 2021
- (406)
தொடர்புடைய செய்திகள்
- 27 January 2021
- (570)
26 வயதில் மர்மமான முறையில் உயிரிழந்த நடி...
- 30 January 2021
- (2109)
கணவுருக்காக மதம் மாறிய ஆல்யா?
- 05 July 2024
- (379)
மத்தவங்க என்ன நினைச்சா என்ன? விஜய்யுடன்...
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
