முதியங்கனய ரஜமகா விகாரைக்கு அருகில் யாசகம் பெற்று வந்த 60 வயதுடைய நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுவாச கோளாறு காரணமாக அவர் பதுளை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த யாசகரை கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.