கொழும்பின் சில பகுதிகளில் இன்று (23) காலை 9 மணி முதல் 24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கொழும்பு01,02,03,07,08,09,10,11 மற்றும் 12 ஆகிய பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவிக்கப்படுகின்றது.