எண் கணிதத்தின்படி, ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதனை பற்றி அறிந்து கொள்ளலாம்

ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை பற்றி முக்கிய அம்சங்களை எண் கணிதம் கணிக்கிறது. ஒவ்வொரு பெயருக்கும் எண்ணுக்கும் ஏற்ப ஒரு ராசி இருப்பதை போன்று எண் கணிதத்திலும் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இவை ராசிகளை போன்று ரேடிக்ஸும் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.

ஒரு நபரின் பிறந்த திகதியைக் கூட்டினால் 1 முதல் 9 எண்களுக்குள் வரும். இவ்வாறு கிடைப்பதே ‘’ரேடிக்ஸ் எண்'' என அழைக்கப்படுகின்றது.

அதே சமயம், உங்களின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால் விதி எண் வரும்.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க உலக மகா கஞ்சர்களாக இருப்பார்களாம்- புட்டுபுட்டு வைக்கும் எண்கணிதம் | Numerology Born These Dates Worlds Greatest Misers

இந்த கிரகத்தின் ஆட்சியால் புத்திசாலிகள் மற்றும் வேலை வணிகத்தில் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். இருப்பினும் பல நேரங்களில் அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை.

எண் கணிதத்தின் படி, சில தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் மனதில் எப்போதும் மனக்கசப்பை சுமந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் முந்தையதாக நடந்த பிரச்சினைகளை மறக்கவும் மன்னிக்கவும் மாட்டார்கள்.

அந்த வகையில், குறிப்பிட்ட சில திகதியில் பிறந்தவர்கள் மிகவும் கஞ்சர்களாக இருப்பார்களாம். அப்படியானவர்கள் எந்தெந்த திகதிகளில் பிறந்திருக்கிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க உலக மகா கஞ்சர்களாக இருப்பார்களாம்- புட்டுபுட்டு வைக்கும் எண்கணிதம் | Numerology Born These Dates Worlds Greatest Misers

1. 8ஆம் தேதி பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாகவும் இயற்கையோடு போராடுபவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் இருக்கும் நேர்மை மற்றும் நம்பிக்கையை உச்ச இடத்திற்கு ஒரு நாள் கொண்டு செல்லும். இவர்களிடம் இருந்து இலகுவில் பணம் வாங்க முடியாது. இயல்பாகவே கஞ்சமானவர்களாக இருப்பார்களாம். இதன் காரணமாக அவர்கள் வாழ்க்கையில் நிதி சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை.

2. 17ஆம் தேதி பிறந்தவர்கள் பிறந்தவர்களின் எண் 8 ஆக இருக்கும். இவர்கள் கடின உழைப்பாளிகளாகவும் நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள். தன்னுடைய சுய மரியாதைக்காக மக்களிடம் பெரிதாக பழகமாட்டார்கள். யாரையும் நம்பவும் மாட்டார்கள். வசதியாக வாழ்வார்கள் இதற்காக பணத்தை செலவு செய்யாமல் சேமித்து வைப்பார்கள். எனவே, அவர்கள் மிகவும் கவனமாக சிந்தித்த பின்னரே எந்தவொரு நிதி முடிகளையும் எடுப்பார்கள்.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க உலக மகா கஞ்சர்களாக இருப்பார்களாம்- புட்டுபுட்டு வைக்கும் எண்கணிதம் | Numerology Born These Dates Worlds Greatest Misers

3. 26ஆம் தேதி பிறந்தவர்களின் எண் 8 ஆக இருக்கும். இவர்கள் வாழ்க்கையில் கடின உழைப்பின் அடிப்படையில் நிறைய பணம் சம்பாதிப்பார்கள். அதே சமயம் புத்திசாலித்தனமாக பணத்தை செலவழித்து நீண்ட கால நிதி இலக்குகளில் கவனம் செலுத்துவார்கள். பெரிதாக இவர்களுக்கு நிதி சிக்கல்கள் வராது. பணத்தை சேமிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். முற்றிலும் ஊதாரித்தனத்தை தவிர்ப்பார்கள்.