கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொதலாவலபுர பகுதியில் 1000 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல்கிஸ்ஸ குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (19) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரத்மலான பகுதியை சேர்ந்த 26 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1000 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது
- Master Admin
- 20 January 2021
- (397)

தொடர்புடைய செய்திகள்
- 22 October 2024
- (136)
பார்லருக்கு செல்லாமல் அழகாக வேண்டுமா.. வ...
- 23 March 2025
- (129)
இன்றைய தினம் இந்த 4 ராசிக்காரங்க நினைச்ச...
- 01 February 2024
- (269)
இந்த இரண்டு ராசிகளுக்கு எப்பவும் செட்டே...
யாழ் ஓசை செய்திகள்
தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டம் வெளியீடு
- 09 April 2025
பராட்டே சட்டம் தொடர்பான சலுகை காலம் நீடிப்பு
- 09 April 2025
அனைத்து கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு
- 09 April 2025
லைப்ஸ்டைல் செய்திகள்
மாடித்தோட்டத்தில் டிராகன் பழச்செடி வளர்க்க முடியுமா?
- 02 April 2025
பிரியாணிக்கே டஃப் கொடுக்கும் தக்காளி சாதம்
- 31 March 2025
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.