மாத்தளை பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் 5 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்காக வருகை தந்த இரண்டு நோயாளர்கள் மற்றும் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் மூன்று பேருக்கு இவ்வாறு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அசேல திஸாநாயக்க தெரிவித்தார்.
எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாத்தளை வைத்தியசாலையில் மேலும் சிலருக்கு கொரோனா!
- Master Admin
- 09 January 2021
- (522)
தொடர்புடைய செய்திகள்
- 17 March 2021
- (534)
274 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங...
- 15 March 2021
- (928)
வீட்டு தனிமைப்படுத்தலை நிராகரித்தார் நாம...
- 23 September 2024
- (524)
சனியால் இந்த 3 ராசியினருக்கு அடுத்த 2 ஆண...
யாழ் ஓசை செய்திகள்
நலன் விரும்பிகளுக்கு நன்றி தெரிவித்த ரணில்
- 26 April 2026
சர்வதேச முதலீட்டாளர்களுக்காக மத்தள விமான நிலையம் திறப்பு
- 26 April 2026
சினிமா செய்திகள்
பாடகி தீ-யின் புதிய இசை ஆல்பம்
- 26 April 2026
மே மாதத்தில் ‘சேயோன்’ படப்பிடிப்பு தொடக்கம்
- 26 April 2026
சூரியின் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு
- 26 April 2026
Saanve megghana
- 25 April 2026
Sreeleela
- 16 April 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
